COC Bible Quiz - 5

விதிமுறைகள்
  • உங்கள் பெயரை கட்டாயம் போட்டியின் துவக்கத்தில் பதிவிடல் வேண்டும்.
  • ஒவ்வொரு கேள்விக்கும் 40 வினாடிகள் வழங்கப்படும். அதற்க்குள் விடையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • விடையை கொடுக்கப்பட்டுள்ள படங்களில் இருந்து கண்டுபிடித்து தேர்வு செய்ய வேண்டும்.
  • இந்த போட்டியின் நோக்கம் வேதாகமத்தை அறிய வேண்டும் என்பதே. எனவே இரண்டு பெயர்களில் போட்டியில் பங்குபெறுவதோ அல்லது உங்கள் உலாவி பக்கம் மறுஏற்றம் (browser page reload) செய்து சரியான விடையை தேர்ந்து முதன் மதிப்பெண் பெறுதல் கூடாது.
  • அந்த நாளுக்கான தலைப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்ட படியால் முன்னதாக வேதாகமத்தை படித்து கருத்துக்களை அறிய வேண்டும்.
...கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
 
உங்கள் பெயரைப் பதிவிடுக:
���பிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை எத்தனை தலைமுறைகள் உள்ளது?
32
23
42
14
"இம்மானுவேல்" என்பதற்கு பொருள் என்ன?
���னுஷ குமாரன்
தேவன் நம்மை இரட்சிப்பார்
���ேவன் நம்மோடு
���ம்மை மீட்பவர்
���ெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது சாஸ்த்ரிகள் எத்திசையிலிருந்து வந்தனர்?
���ென்-கிழக்கு
���ிழக்கு
���ட-மேற்கு
���ேற்கு
���ெத்லகேம் எந்த தேசத்தில் உள்ளது?
���ெர்சியா
���ருசலேம்
���ூதேயா
���ாசரேத்
"புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கம் கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவில் கேட்கப்பட்டது" இது எந்த தீர்க்கதரிசியினால் அறிவிக்கப்பட்டது?
���சாயா
���ரேமியா
���சேக்கியேல்
���ாலமோன்
���கரியா யார்?
���சாரியன்
���ேவியன்
���ச்சன்
���ீர்க்கதரிசி
���ோவான் ஸ்நானகன், எங்கே வளர்ந்தார்?
���ூதெயாவில்
���லைநாட்டில்
���னாந்திரத்தில்
���ோர்தான் நதியருகே
���கஸ்துராயன் குடிமதிப்பு கட்டளைப் பிறப்பித்த பொழுது சீரியா நாட்டின் தேசாதிபதி யார்?
���ரோது
���கரியா
���ிலாத்து
���ிரேனியு
���ுடிமதிப்பிற்க்கு முன் யோசேப்பு வாழ்ந்த இடம் எது?
���ாசரேத்
���லைநாடு
���ோமாபுரி
���ீரியா
���ியாயப்பிரமாணத்தின்படி யோசேப்பு இயேசுவை பரிசுத்தப்படுத்த எந்த இடத்திற்க்கு எடுத்து சென்றார்?
���கிப்து
���ருசலேம்
���ோம்
���ூதா
���ருசலேம் தேவாலயத்தில் வாழ்ந்து வந்த அன்னாள் எந்த கோத்திரம்?
���ூபன்
���னாசே
���சேர்
���ப்பிராயீம்
���ிமியோன் இயேசுவைக் கையில் ஏந்தி என்னக் கூறினார்?
���லகத்தி பாவத்தை போக்கும் தேவாட்டுக்குட்டி
���ம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது
���ெய்யான மேசியா
���சாயின் அடிமரம் துளிர்ததுவே
{"name":"COC Bible Quiz - 5", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"விதிமுறைகள் உங்கள் பெயரை கட்டாயம் போட்டியின் துவக்கத்தில் பதிவிடல் வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 40 வினாடிகள் வழங்கப்படும். அதற்க்குள் விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். விடையை கொடுக்கப்பட்டுள்ள படங்களில் இருந்து கண்டுபிடித்து தேர்வு செய்ய வேண்டும். இந்த போட்டியின் நோக்கம் வேதாகமத்தை அறிய வேண்டும் என்பதே. எனவே இரண்டு பெயர்களில் போட்டியில் பங்குபெறுவதோ அல்லது உங்கள் உலாவி பக்கம் மறுஏற்றம் (browser page reload) செய்து சரியான விடையை தேர்ந்து முதன் மதிப்பெண் பெறுதல் கூடாது. அந்த நாளுக்கான தலைப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்ட படியால் முன்னதாக வேதாகமத்தை படித்து கருத்துக்களை அறிய வேண்டும். ...கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...   உங்கள் பெயரைப் பதிவிடுக:, ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை எத்தனை தலைமுறைகள் உள்ளது?, \"இம்மானுவேல்\" என்பதற்கு பொருள் என்ன?","img":"https://cdn.poll-maker.com/52-1881576/vlcsnap-2020-04-10-16h40m54s285.png?sz=1200-02188017220562505300"}
Make your own Survey
- it's free to start.