What is your parenting style / உங்கள் வளர்ப்பு முறை என்ன ?

Do you think you as a parent should explain your actions and decision to your child / ஒரு பெற்றோராக உங்களின் செயல்களை உங்கள் குழந்தைகளிடம் விளக்குவது முக்கியம் என்று நினைக்கிறீர்களா ?
Yes , We should explain our actions and decisions to the child so that they will understand why the decision was made. ஆம், நம் செயல்களையும் முடிவுகளையும் குழந்தைக்கு விளக்க வேண்டும், இதன் மூலம் ஏன் முடிவு எடுக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
No , There is no need for any explanation for parents actions . Children should only do what they have been told to do so இல்லை, பெற்றோரின் செயல்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. குழந்தைகள் அவர்களிடம் என்ன சொல்லப்படுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.
I do not make any decisions allow my child choose what they want to do எனது குழந்தை அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைத் தேர்வு செய்யலாம் நான் எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டேன் மாட்டேன்
I do not think this is important , I have other things to attend to இது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், எனக்கு வேறு வேலைகள் உள்ளது.
Do you think parents should set high expectations for their children?/பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்ந்த எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
Yes children should be given high expectations but parents should also guide and nurture them through this journey. ஆம் குழந்தைகளுக்கு உயர்ந்த எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும், ஆனால் பெற்றோர்களும் இந்த பயணத்தில் அவர்களை வழிநடத்தி வளர்க்க வேண்டும்.
Yes is this the only thing that is expected of them ஆம் இதுதான் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே விஷயம்
No we should allow the child to decide what they want to do இல்லை, குழந்தைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்.
No , then I will have to take time to attend to them இல்லை, நான் இவ்வாறு செய்தால் அவர்களுடன் கலந்துரையாட நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
Children should be given freedom and support from parents./குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்து சுதந்திரமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.
Yes children should be given freedom and also parents should teach them on how to utilize this freedom ஆம் குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், மேலும் வழங்கப்பட்ட சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் பெற்றோர்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
There is no need for freedom do you have to perform the wants of the parents பெற்றோரின் விருப்பங்களை குழந்தைகள் செய்ய வேண்டும் சுதந்திரம் அவர்களுக்கு தேவையில்லை.
Children should be given complete freedom and should not be given boundaries by parents குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், பெற்றோர்களால் எல்லைகளை விதிக்கப்படக் கூடாது.
I am fine with anything as long as I can do my own work எனது சொந்த வேலையை என்னால் செய்ய முடிந்தவரை எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
Parents need to be discipline but still loving and supportive towards their children. /பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், ஆனால் இன்னும் தங்கள் குழந்தைகளுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
Yes as much as parents discipline the child they have to be loving and supportive too. ஆம், பெற்றோர்கள் குழந்தையை கண்டிப்பாக இருப்பது போலவே அவர்கள் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
Parents need to be very disciplined but there is no need to be loving or supportive பெற்றோர் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும், ஆனால் அன்பாகவோ ஆதரவாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
Parents do not need to be disciplined but have to be very loving and supportive. பெற்றோர் கண்டிப்பாக இருக்க தேவையில்லை, ஆனால் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
I don't want to do neither நான் இரண்டையும் செய்ய விரும்பவில்லை.
What do you think makes a happy child ? /மகிழ்ச்சியான குழந்தையை என்னென்ன குணாதிசயங்கள் இருக்கும் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Great self esteem, good grades, good social relationships, Low stress levels உயர்ந்த சுய மரியாதை, நல்ல மதிப்பெண்கள், நல்ல சமூக உறவுகள், குறைந்த மன அழுத்த நிலை
High academic performance , that is the only important aspect. உயர் கல்வி செயல்திறன், அது மட்டுமே முக்கியமான அம்சம்.
Allowing them to decide whatever they want to do அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை தீர்மானிக்க அனுமதிக்கிறது
Doing whatever they want to do அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதையே செய்வது
{"name":"What is your parenting style \/ உங்கள் வளர்ப்பு முறை என்ன ?", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"Do you think you as a parent should explain your actions and decision to your child \/ ஒரு பெற்றோராக உங்களின் செயல்களை உங்கள் குழந்தைகளிடம் விளக்குவது முக்கியம் என்று நினைக்கிறீர்களா ?, Do you think parents should set high expectations for their children?\/பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்ந்த எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?, Children should be given freedom and support from parents.\/குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்து சுதந்திரமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Make your own Survey
- it's free to start.